மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மதுரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கூடலழகர் பெருமாள் கோவிலில், மார்கழி மாதத்தின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதேசி திருவிழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, ...
Read moreDetails










