இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த துருக்கி
காஸா யுத்தத்தை எப்போதும் வெளிப்படையாக விமர்சிக்கும் முக்கிய நாடுகளில் துருக்கியும் ஒன்று. கடந்த ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்திருந்த வழக்கு ஒன்றில் துருக்கி தன்னையும் இணைத்துக்கொண்டு, ...
Read moreDetails



















