திருச்செந்தூர் கோயிலில் ‘தவெக’ அரசியல் பரப்புரை நீதிமன்ற உத்தரவை மீறியதாக இன்ஸ்டா பிரமுகர் மீது அதிரடி போலீஸ் புகார்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில், அரசியல் கோஷங்களை எழுப்பி ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய ...
Read moreDetails

















