தங்கம் விலை மீண்டும் உயர்வு : சவரன் ரூ.99,200க்கு விற்பனை !
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் முதலீட்டாளர்கள் ...
Read moreDetails
















