அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு: 30 ஆண்டு சிறைத் தண்டனையுடன் அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் வன்கொடுமை நடந்ததாகும் வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டு கடுமையான சிறைத்தண்டனை வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ...
Read moreDetails








