Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 Octo 2025 | Retro tamil
October 17, 2025
“டிரம்ப் உடன் மோடி பேசவில்லை” – இந்தியா திட்டவட்டம்
October 16, 2025
கொடைக்கானலில் உலக புகழ்பெற்ற புனித சலேத் அன்னை ஆலயத்தில் 159ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமய வேறுபாடின்றி மலைப்பகுதியில் நிலவிய கடும் குளிரினை ...
Read moreDetailsதஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ...
Read moreDetailsதூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பனிமய மாதா பேராலயம் உலகப்புகழ் பெற்ற ஒரு முக்கிய கத்தோலிக்க ஆலயமாகும். இத்தாலியின் வாடிகனில் அமைந்துள்ள புனித பீட்டர் பேராலயத்தால் பசிலிகா அந்தஸ்து ...
Read moreDetailsமதுரை :மதுரை உயர் நீதிமன்ற அமர்வின் வரம்பிற்குள்ளான 14 மாவட்டங்களில் கோயில் திருவிழா கொண்டாடப்படுகின்றது. இந்த விழாக்களில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதி ...
Read moreDetailsகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூரில் உள்ள மாதா கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ...
Read moreDetailsசீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன், மந்த கருப்பண்ணசாமி, முனீஸ்வரர், விநாயகர், முருகர் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம். ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.