சோலையாறு எஸ்டேட் சாலையைச் சீரமைக்கக் கோரி வாழை மரம் நடும் போராட்டம் எஸ்டேட் நிர்வாகத்திற்குத் கடும் எச்சரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட் பகுதியில் பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் சாலையைக் கண்டித்து, தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் நூதன ...
Read moreDetails







