பள்ளிக்கூடமா..? இல்ல திருமண நிகழ்ச்சியா..? விருந்து சூப்பர்
எடப்பாடி சித்திரப்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் உத்தரவுபடி வாழை இலையில் வடை பாயாசத்துடன் நல்விருந்து வழங்கப்பட்டது… அனைத்து அரசு பள்ளிகளிலும் விருந்தோம்பல் பற்றி ...
Read moreDetails







