திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?
October 9, 2026
சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி சுதந்திர தின செய்தியில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி கடும் விமர்சனம் எழுப்பியுள்ளார். ...
Read moreDetailsசென்னை: தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் கல்விச்சூழல் சரிவடைந்து வருகிறது என ஆளுநர் ஆர். என். ரவி குற்றம்சாட்டியதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ...
Read moreDetailsசென்னை: அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 13 ஆண்டுகளாக குற்றவாளிகள் கைதாக்கப்படாமல் இருந்த நிலையில், திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தலைமையில் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsசென்னை: 2031ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் கொத்தடிமைகள் இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ...
Read moreDetailsதமிழகத்தில் இளைஞர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருவதாக மாநில ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையில், ...
Read moreDetailsசுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்காமல், அதனை புறக்கணிக்க இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை (ஆகஸ்ட் ...
Read moreDetailsதூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட்டால், ...
Read moreDetailsசென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது நள்ளிரவில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ...
Read moreDetailsசென்னை: “நாளும் நம் நகரங்கள் இயங்க, நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பை நமது திராவிட மாடல் அரசு ...
Read moreDetailsபணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுடன் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.