உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல்-EPS கடும் தாக்கு
திமுக-வினரின் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கத்தால், உள்ளாட்சி அமைப்புகள் சீரழிந்து, மக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கி இருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறைகூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
Read moreDetails











