செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி
November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்
November 28, 2025
நாகப்பட்டினம் மாவட்டம் சட்டையப்பர் வடக்கு வீதியின் வட சிறகில் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.பாதாள உலகை ஆண்டு வந்த ஆதிஷேனுக்கு மகப்பேறு இல்லாததால் மிகவும் மனச்சோர்வடைந்து வசிஷ்;ட ...
Read moreDetailsநாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தகோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சைவக் குரவர்கள் நால்வரில் ...
Read moreDetailsதிருவாரூர் மாவட்டம், எட்டுக்குடியில் என்னுமிடத்தில் எட்டுக்குடி முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. எட்டுக்குடி கோவிலில் முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் ...
Read moreDetailsவிழுப்புரம் மாவட்டம் இரும்பை என்னுமிடத்தில் அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக ...
Read moreDetailsஸ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்! அவதாரம் என்றென்றும் நிலைத்திருக்கும் இராமானுஜர்.ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. ...
Read moreDetailsகர்நாடக மாநிலம் மைசூர் அருகே நஞ்சன்கூடு என்னுமிடத்தில் அருள்மிகு. ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் நஞ்சுண்டேஸ்வரர் சுயம்பு லிங்கமாக தோன்றியவர். இங்கு ...
Read moreDetailsகும்பகோணத்தில் ஸ்ரீ ராமசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். தென்னகத்து அயோத்தி என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் ...
Read moreDetailsதஞ்சாவூர் மாவட்டம் பரிதியப்பர்கோவில் அருகில் அமைந்துள்ளது அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில் அமைந்து;ளளது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 164 வது தேவாரத்தலம் ஆகும். இந்ததலத்தில் இறைவன் ...
Read moreDetailsகாஞ்சிபுரம் மாவட்டம் அனுமந்தபுரம் அருகே அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருத்தளத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார்.இத்திருதலத்pதற்கு அருகே காமாட்சி அம்மன் திருக்கோயில் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்; ...
Read moreDetailsகாஞ்சிபுரம மாவட்டம் இலம்பையங்கோட்டூர் அருகே அருள்மிகு தேய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவராப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் 13வது தலமாக அமைந்துள்ளது. சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.