நாகர்கோவில் திரையரங்கில் ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக கொண்டாட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இன்று வெளிவந்துள்ள கூலி திரைப்படத்தை காண,கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பட்டாசு வெடித்து ...
Read moreDetails













