“அறிவியல் திருவிழாவிற்கு அடித்தளமிட்ட மாரத்தான்”: அரசு கல்லூரி மாணவர் மணிகண்டன் சாதனை!
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ள ‘அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா’ குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தும் ...
Read moreDetails




















