மக்கள் குறைகள் விரைவில் தீர்க்கப்படும் – திண்டுக்கல் ஆட்சியர் உறுதி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, ...
Read moreDetails












