வத்தலகுண்டு அருகே பைபாஸில் கோர விபத்து: சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம். ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடம்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உள்ள பட்டிவீரன்பட்டி பிரிவில் அதிகாலையில் இரண்டு சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.விபத்தில் கரூர், ரங்கமேடு பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு ...
Read moreDetails











