ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா விமரிசையாக நடைபெற்றது!
108 வைணவத் திருத்தலங்களில் 48-வது ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் அவதார தினமான ஆடிப்பூரத்தை ஒட்டி 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ...
Read moreDetails










