ஆவேசத்தில் ஆர்.பி.உதயகுமார்… முழிக்கும் ஸ்டாலின்.. ?

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு ;

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஸ்டாலின் மேடை அமைத்து மனு கொடுங்கள் பெட்டியில் போட்டு பூட்டி வைக்கிறேன் சாவி என்கிட்ட இருக்கும் முதலமைச்சராக வந்தவுடன் வீட்டு கதவு திறந்து இருக்கும் என கூறினார் இப்ப எந்த கதவு திறந்து இருக்கு என்று தெரியவில்லை.

மடிக்கணினி திட்டத்தை பறித்து விட்டார் அம்மா கொடுத்த தாலிக்கு தங்கம் திட்டத்தை பறித்து விட்டார் 20 கிலோ விலை இல்லாத அரிசி என்ன நிலைமை இருக்கிறது என்று நான் சொல்லத் தேவையில்லை .

பெண் கல்வி மறைமுகமாக ஊக்குவிக்கும் திட்டம் தாலிக்கு தங்கம் திட்டம் பெண்களை தெய்வமாக வழிபடுகிற நாடு இந்த நாட்டில் இப்போது பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை பாலியல் பலாத்காரம்.

ஸ்டாலின் அண்ணாச்சி 525 வாக்குறுதி என்ன ஆச்சு 10% கூட நிறைவேற்றவில்லை 2011ல் 68 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்ட தீர்த்தக்கரசி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாலு மாதத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்
புரட்சித்தமிழர் எடப்பாடி யாருக்கு மக்கள் எழுச்சி பயணத்தில் கொடுக்கிற வரவேற்பை பார்த்து நடுக்கம் வந்துவிட்டது.

ஒரே ஆண்டில் பதினோரு மருத்துவக் கல்லூரியை மருத்துவமனையை தமிழ்நாட்டில் பெற்று தந்தவர் எடப்பாடி யார் நான்கு ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட இல்லை 2000 அம்மா கிளினிக்கை பூட்டு போட்டதுதான் மிச்சம்.

Exit mobile version