மயிலாடுதுறையில் வருவாய் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வாகனங்களுக்கு சிறப்பு பூஜை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வருவாய் துறை சார்பில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் மயிலாடுதுறை வட்டாட்சியர் சீர்காழி வட்டாட்சியர் சமூக நலத்துறை வட்டாட்சியர் ஆகியோருக்கு பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது இதனை இன்று சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வழங்கினார். வாகனங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது

Exit mobile version