ஜெயகோவிந்த் ஹரி கோபால் அகர்வால் அகர்சேன் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு, இன்று கல்லூரி வளாகத்தில் கொடுப்பதில் மகிழ்ச்சி விழா (JOY OF GIVING) நடைப்பெற்றது.
முன்னாள் இராணுவத் துறையில் பணியாற்றிய ஸ்ரீதர் ( INSPECTER OF COLLE GE) அவர்கள் விழாவினைத் தொடங்கி வைத்தார்.
ஜெயகோவிந்த் ஹரி கோபால் அகர்வால் அகர்சேன் கல்லூரியின் தலைவர் ஸ்ரீ ஆதித்ய அகர்வால், கல்லூரியின் செயலாளர் ஹரிஷ் குமார் சாங்கி, கல்லூரியின் பொருளாளர் ஸ்ரீ பால் கோவிந் குப்தா அவர்களும் கலந்து கொண்டு விழா விழாவினை சிறப்பித்த னர்.
ஜெயகோவிந்த் ஹரி கோபால் அகர்வால் அகர்சேன் கல்லூரியின்
வெள்ளி விழா ஆண்டின் நிர்வாக தலைவர் ஸ்ரீ ஹரிஷ் குமார் லோகியா, கல்லூரி துணை செயலா ளர், கல்லூரி குழு உறுப்பி னர்கள் ஸ்ரீ அமித் குப்தா மற்றும் ஸ்ரீ சைலேஷ் சோச் சாரியா கலந்து கொண் டனர்.
கொடுப்பதில் மகிழ்ச்சி “என்ற இந்நிகழ்ச்சியில் ஆடைகள், வீட்டு உபயோ கப் பொருட்கள், பொம்மை கள், புத்தகங்கள் மற்றும் பல பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப் பட்டது.
இந்நிகழ்வின் குழு உறுப்பி னர்கள் முனைவர் K.K. தேவி, முனைவர் S.கலைச் செல்வி, M.ஸ்ரீதர், முனை வர் G.மாலா A.மகேஷ் ,கீதா ராணி, C.G.மாளவிகா மற் றும் S.மனீஷா, M.C.கோபி நாத் ஆகியோர் இணைந்து இவ்விழாவினைச் சிறப் பாக நடத்தி வைத்தனர்.
