செங்கல்பட்டில் பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு வரவேற்பு பிரம்மாண்ட அளித்த பள்ளி ஆசிரியர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு வரவேற்பு பிரம்மாண்ட அளித்த பள்ளி ஆசிரியர்கள்.

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 4-ஆம் தேதி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து இன்று செங்கல்பட்டு மாவட்டம் அனைத்து பள்ளிகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளது இதனால் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தார்கள் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை வரவேற்பதற்காக பள்ளி ஆசிரியர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார்கள்

இவர்களுடன் பெற்றோர் ஆசிரியர்கள் உடன் இருந்தார்கள்

புதியதாக தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்துள்ளது தமிழகத்தில் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது அந்த வகையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது
பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

Exit mobile version