டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு சாரல் மழை பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி

டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு அதன் சுற்றுவட்டார அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது இது நேற்று முதல் இன்று வரை தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் ஒரு ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் போயிட்டு வருகிறது காலை முதல் பணிக்கு செல்பவர்கள் மிகச் சிரமத்திற்கு ஆளாக்கினார்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் சிரமத்திற்கு ஆளாகினார்கள் மேலும் தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டத்தில் லேசான காற்றுடன் அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை யானது பெய்து வருகிறது. தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை அறிமையும் எச்சரித்த நிலையில் பரவலாக சாரல் மழை பெய்து வருவது . குறிப்பிடத்தக்கது

Exit mobile version