July 18, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி தேவிக்கு என்று தனி ஆலயம் அமையப்பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா

by Satheesa
October 1, 2025
in News
A A
0
தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி தேவிக்கு என்று தனி ஆலயம் அமையப்பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கூத்தனூரில் தென் இந்தியாவிலேயே மகா சரஸ்வதி ஆலயம்  அமைந்துள்ளது. இங்கு தான் சரஸ்வதிக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. ஒட்டக்கூத்தர் என்னும் தமிழ் புலவருக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பெற்று ஒட்டக்கூத்தர் வழிபட்டதால் இந்த ஊர் கூத்தனூர் என பெயர் பெற்றது

இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பேனா, பென்சில், நோட்டு புத்தகம், வெள்ளை தாமரை கொண்டு தேர்வில் வெற்றி பெற வேண்டி இந்த அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.

இந்த வருட விழாவை முன்னிட்டு சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு அலங்காரம் செய்து சரஸ்வதி பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்த. சரஸ்வதி பூஜை விழாவில் திருவாரூர் மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.

மேலும் பாதுகாப்பு பணியில் பேரளம் காவல் ஆய்வாளர் கோகுலகண்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர் கோவில் நிர்வாகம் சார்பில் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு குடிநீர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை வித்யா ரம்பம் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது தமிழ் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை குழந்தைகள் நெல்மணிகளில் எழுதும் நிகழ்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

Next Post

கரூர் கூட்ட நெரிசல் : 12 கேள்விகளை முன்வைத்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

January 1, 2026
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை திரும்பப் பெறக்கோரி குடும்பத்துடன் குடியேற வந்த பூதகுடி கிராம மக்கள்

September 4, 2025
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.