March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

சென்னை அணிக்கு வரும் சஞ்சு சாம்சன் ?

by Digital Team
June 18, 2025
in Sports
A A
0
சென்னை அணிக்கு வரும் சஞ்சு சாம்சன் ?
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சிஎஸ்கே அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைய போறாரு அப்படின்ற செய்தி கடந்த ஒரு மாதமாகவே பரவிட்டு வருது. இப்போ அது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கு.

இதுவரை 10 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், அதில் 8 ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகத்தான் விளையாடி இருக்காரு. அந்த அணியின் கேப்டனாகவும் 2021ல இருந்து இருந்துட்டு வராரு…

ஆனா, 2025 ஐபிஎல் தொடர் சஞ்சு சாம்சனுக்கு நல்லபடியாக அமையல. விரலில் ஏற்பட்ட காயத்தால விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத நிலையில் இருந்தாரு.. அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டரு..

இப்படி இருக்கும்போது, சஞ்சு சாம்சனுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சொல்லப்படுது. இதனால, சாம்சன் ராஜஸ்தான் அணியிலிருந்து விலக இருக்கர்தாக்வும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை அப்படின்றதுனால அவர் cskக்கு போகபோறார்ன்னு சொல்லப்படுது.

இது இல்லாம, சென்னை சூப்பர் கிங்ஸ்ல தோனி அடுத்த வருஷம் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்துட்டு இருக்கு. அவர் இல்லை அப்படின்னா, அவருக்கு இணையா விளையாட்ரதுக்கு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை. இந்த நிலையில்தான் சஞ்சு சாம்சன் விலக இருக்கும் செய்திகள் வெளியாகிட்டு வருது.

இப்படி தான், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறப் போவதாக ரசிகர் ஒருவர் வெளியிட்ட பதிவுக்கு சஞ்சு சாம்சனின் மேலாளர் ‘லைக்’ போட்ருக்காரு. இது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில பேசு பொருளாவும் மாறி இருக்கு.

Tags: cskMS DHONIRRsanju samson
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இஸ்ரேல் – ஈரான் மோதல் : போரில் இறங்குமா அமெரிக்கா ?

Next Post

இலவச ஆன்மீக சுற்றுலா !! நீங்க ரெடியா…

Related Posts

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

February 28, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

February 23, 2026
CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
Bakthi

February 18, 2026
Next Post
இலவச ஆன்மீக சுற்றுலா !! நீங்க ரெடியா…

இலவச ஆன்மீக சுற்றுலா !! நீங்க ரெடியா…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த  25 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்து கே.பி.முனுசாமி வாழ்த்து!

குமாரபாளையம் அரசு கல்லூரியில் இளைய விஞ்ஞானிகளின் சங்கமம் !

தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

March 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.