சென்னை பெரம்பூர் பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் அவசரகால அவசரகால வெளியேறுதல் பயிற்சி நடைபெற்றது
தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உயர் மாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படுகின்ற பொழுது எத்தகைய பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் கட்டிடங்களிலிருந்து தீயணைப்பு மீட்கப்பட்டுள்ளதால் எப்படி பொதுமக்கள் மீட்கப்படுகிறார்கள் அப்பொழுது பொதுமக்கள் எந்த விதத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன
இதன் தொடர்ச்சியாக சென்னை பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை தீயணைப்பு துறையினரால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் உயர் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டு அதில் சிக்கிக் கொள்ளும் பொது மக்களை எப்படி நவீன கருவிகள் மூலமாகவும் தீயணைப்பு வீரர்கள் மூலமாகவும் மீட்டுக்கப்படுகிறார்கள் என்றும்
இதற்கு தீயணைப்பு துறையிலிருந்து எத்தகைய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறை நகர் நவீன லிப்ட் இயந்திரங்கள் இருசக்கர வாகனங்களில் வந்து தீனை அணைப்பது உயர் அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள மனிதர்களை கயிறு மற்றும் பயிற்சி பெற்ற தீயணைப்பு துறையினர் எப்படி மீட்டு எடுகிறார்கள் என்பது குறித்தும் சிறப்பு விளக்கக் காட்சிகள் மூலமாகவும் செயல் படுத்துதல் மூலமாகவும் பொது மக்களுக்கு தீயணைப்பு துறை வீரர்கள் செய்து காண்பித்து விளக்கி கூறினர்
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு துறை இயக்குனர் திருமதி.சீமா அகர்வால் IPS.DGP
மற்றும் இணை இயக்குனர் சத்யநாராயணன்
ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் முன்னுருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர் நிகழ்ச்சி கண்டு கழித்தனர்
