மயிலாடுதுறை மாவட்டம் ,செம்பனார்கோவில் ஒன்றியம்,காளகஸ்தினாதபுரம் ஊராட்சி 2026 -ல் எடப்பாடியாரின்  ஆச்சி அமைய சபரிமலை யாத்திரை

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் ஒன்றியம், காளகஸ்தினாதபுரம் ஊராட்சி
2026 -ல் எடப்பாடியாரின்  ஆச்சி அமைய வேண்டி சபரிமலை யாத்திரை சென்ற பக்தர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் காலகஸ்திநாதபுரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் வருகின்ற 2026 இல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் எனக்கூறி வேண்டுதல் நிறைவேற்ற சபரிமலை யாத்திரை சென்றுள்ளனர் சபரிமலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என பேனரை கையில் பிடித்தபடி யாத்திரை செல்கின்றனர் இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Exit mobile version