• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம் 

by Satheesa
August 11, 2026
in News
0
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலிகுடங்களுடன் மக்கள் போராட்டம் 
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து நாகை அருகே மேலப்பிடாகையில் சாலை மறியல்: காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம் – போக்குவரத்து பாதிப்பு:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனம்பநல்லூர், கருங்கண்ணி, மேலப்பிடாகை, மகிழி, திருமணங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காகப் பல கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
​ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடு வீடாகக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டபோதிலும், அதில் முறையாகத் தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், எப்போதாவது வரும் தண்ணீரும் பயன்படுத்த முடியாதவாறு அழுக்கு படிந்து கலங்கலாக வருவதாகச் சாடப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் தெரிகிறது.
​இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், இன்று மேலப்பிடாகை கடைத்தெருவில் திரண்டு அதிரடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு பி. ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
​போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் காலி குடங்களைத் தலையில் சுமந்தபடியும், சாலையில் அமர்ந்தபடியும் “போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க வேண்டும்” என வலியுறுத்திப் முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையே, தகவலறிந்து வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
​இதனைத் தொடர்ந்து, கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெபஸ்தியம்மாள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
​சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்தச் சாலை மறியல் போராட்டத்தால், நாகை – திருத்துறைப்பூண்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
​இப்போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், K. பன்னீர்செல்வம், சங்கர், தம்புசாமி, N. பன்னீர்செல்வம், கிருஷ்ணன், செல்வராஜ், பழனிவேல், V. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்

Tags: district newsMelapidagaitamil nadutamilnadu
Previous Post

மணல்மேடு ராதாநல்லூர் மெயின் ரோட் டில் உள்ள ராணி என்பவரது வீட்டில் கடந்த 7ந்தேதி பூட்டை திருட்டு

Next Post

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Related Posts

மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கந்தசஷ்டி நான்காம்நாள் வல்லக்கோட்டை முருகனுக்கு வெள்ளைசாற்று அலங்காரம்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

திருக்கடையூரில் தனது பிறந்த நாளை ஒட்டி பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பென்சில் பேனா

November 13, 2026
Next Post
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

by Satheesa
November 13, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6