September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மணிப்பூரில் மீண்டும் கலவரம் தீவிரம் : தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பதற்றம்

by Priscilla
June 9, 2025
in News
A A
0
மணிப்பூரில் மீண்டும் கலவரம் தீவிரம் : தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பதற்றம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

இம்பால் :
மணிப்பூரில் மீண்டும் மெய்தி மற்றும் குக்கி இனக் குழுக்களுக்கிடையே வன்முறை தீவிரமடைந்ததால் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இரு முக்கியப் பகுதிகளில் நடந்த கைது நடவடிக்கைகள் பின்னணியில் இருக்கிறது என தெரியவந்துள்ளது.

முக்கியக் காரணம் : இரட்டை கைது

மெய்தி இனத்தினரின் அமைப்பான ‘அரம்பாய் தெங்கொல்’ குழுவைச் சேர்ந்த மூத்த தலைவர் கனன் சிங் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத் தலைநகரான இம்பால் பகுதியில் வன்முறை வெடித்தது. இதற்கிடையில், தமிழர்கள் பெரும்பாலானோர் வாழும் மொரே நகரில், ஜூன் 5ஆம் தேதி, குக்கி இனத்தைய சேர்ந்த காம்கின்டாங் காங்டே என்பவரை NIA கைது செய்தது.

இரண்டாம் கைது பழங்குடி மக்கள் வாழும் மலைப்பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது.

அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு: விலை இரண்டு மடங்கு

கலவரங்களை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இணைய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அசாம், நாகலாந்து, மிசோரம் ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி, இறைச்சி, மருந்து உள்ளிட்ட பொருட்கள் அனுப்ப முடியாமல் போனதால் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முன்பு இம்பாலுக்கு நேரடியாக வந்த பொருட்கள் தற்போது மிசோரம் வழியாக வரும் காரணத்தால், போக்குவரத்து செலவு கணிசமாக அதிகரித்து விட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் 2 மற்றும் 37 மூடப்பட்டிருப்பதும் முக்கிய காரணம்.

விலை உயர்வால் பொதுமக்கள் அவதி

பழங்குடியினம் அதிகமாக வாழும் பகுதிகளில் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் கிடைப்பதில்லை என சூரசந்த்பூர் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் மேக்ஸ் முவான் கூறுகிறார்.

“அரிசி, தக்காளி, வெண்டைக்காய், மீன், இறைச்சி போன்றவற்றின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இது வர்த்தகர்கள் உருவாக்கிய செயற்கை விலை அல்ல. போக்குவரத்து பாதைகள் முடங்கியதே முக்கியக் காரணம்” என்றார் அவர்.

வெள்ளமும் வன்முறையும்

இறுதி அடியாக, மணிப்பூரில் தென்மேற்கு பருவமழையால் இம்பால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் சேதமான நிலையில், மீண்டும் வன்முறை தொடங்கியிருப்பது மக்களை 2023ஆம் ஆண்டின் கடுமையான வன்முறைகள் நினைவுபடுத்துவதாக கூறப்படுகிறது.

Tags: manipurriots
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்பது அமித்ஷாவின் கனவு – திருமாவளவன்

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 10-06-2025

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 10-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 10-06-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

March 4, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.