திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி 100க்கு மேற்பட்டோர் ஆர் படத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், போலி மருந்துகளில் விற்பனையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று மருந்து கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் ரயில் நிலையம் முன்பு மருந்து மணி நூற்றுக்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Exit mobile version