April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சேந்தங்குடியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டம் தேர்தலை புறக்கணிப்பு

by Satheesa
April 3, 2026
in News
A A
0
சேந்தங்குடியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டம் தேர்தலை புறக்கணிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை சேந்தங்குடியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியபோது பட்டா வழங்குவதாக வருவாய்துறையினர் உத்திரவாதம் அளித்தும் வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு;-

மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சி சேந்தங்குடி பகுதியை சேர்ந்த 134 குடும்பத்தினர் தங்கள் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஆண்டு மனு அளித்தனர். ஆனால், மேம்பாலத்துக்கு கீழ் வசித்த 14 குடும்பத்தினருக்கு தங்கள் பகுதியில் பட்டா வழங்கியபோது தங்களுக்கு பட்டா வழங்கிவிட்டு, அதன்பிறகு மற்றவர்களுக்கு வழங்குங்கள் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதே பகுதியில் மற்றொரு இடத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் பட்டா வழங்குவதாக வருவாய்துறையினர் உறுதியளித்தனர். வருவாய்துறை குறிப்பிட்ட இடத்தில் உள்ள அடர்ந்த காடுகளை ரூபாய் 70 ஆயிரம் மதிப்பில் கிராமமக்கள் சுத்தம் செய்து 6 மாதங்களை கடந்தும் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்த அப்பகுதி மக்கள், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக அந்த இடத்தில் தங்களுக்கு பட்டா வழங்ககோரி கடந்த 20 நாட்களுக்கு முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அறிவிக்கும் முன் பட்டா வழங்க 15 தினங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக வருவாய்துறையினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் பட்டா வழங்காமல் தேர்தல் முடிந்தவுடன் பட்டா வழங்குவதாக தற்போது கூறி ஏமாற்றுவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள் நீலப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கபிலன் தலைமையில் தாங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள இடத்தில், டென்ட் அமைத்து இன்று மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவிலும் போக்கஸ் லைட் கட்டி காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பட்டா வழங்கவில்லை என்றால் தேர்தலில் வாக்கு செலுத்தாமல் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர்.

Tags: district newsSenthanguditamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி 5 தலைமுறையாக வாழ்ந்துவரும் வள்ளுவதெருவிற்கு சாலை அமைத்து தராததை கண்டித்து தேர்தல்புறக்கணிப்பு

Next Post

வேளாங்கண்ணி மாதா போராலயத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் இறைவழிபாட்டில் திருப்பலி நிறைவேற்றம்

Related Posts

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு
News

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

April 3, 2026
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழா

December 3, 2025
 நத்தம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

November 12, 2025
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

0
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

0
திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

0
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

0
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

April 3, 2026
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

April 3, 2026
திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

April 3, 2026
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.