March 7, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

சனி பெயர்ச்சியை முன்னிட்டு திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் முன்னேற்பாடு பணிதீவிரம்

by Satheesa
March 6, 2026
in Bakthi, News
A A
0
சனி பெயர்ச்சியை முன்னிட்டு திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் முன்னேற்பாடு பணிதீவிரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சனி பெயர்ச்சியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பஞ்சினும் மெலடி சாங் மெலடியால் உடனுறை அக்கினேஸ்வர ஸ்வாமி பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு சனி பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்படும். நளச்சக்கரவர்த்தி திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரரை வழிபட்ட பின்னர் திருக்கொள்ளிக்காடு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி பொங்கு சனீஸ்வரர் வழிபட்ட பின்னர் தான், இழந்த நாடு நகரங்களை திரும்பக் கிடைக்கப் பெற்றார் என்பது ஐதீகம். இக்கோவிலில் ஈசன், மகாலட்சுமி அம்பாளுடன், கையில் கலப்பையும், காகமும் கொண்டு அபயம் அளித்து காக்கும் பொங்கு சனீஸ்வரனாக அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள பொங்குசனீஸ்வரர் கையில் ஏர் கலப்பையுடன் அருள்பாலித்து வருவது தனிச்சிறப்பு மிக்கது . இவ்வாலயத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி பொங்கு சனீஸ்வரர் வழிபட்டால் சனி தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்பது ஐதீகம். இங்குள்ள ஈசனை வணங்கினால், நவக்கிரங்களின் தாக்கம் மறைந்தும், குறைந்தும் நன்மை உண்டாகும் என்பதால் பல்வேறுப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் 2026-ஆம் ஆண்டிற்கான சனிப் பெயர்ச்சி மார்ச் 6, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 8:24 மணிக்கு நிகழ்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார் பெயர்ச்சி அடைகிறார். அதனைத்தொடர்ந்து சுவாமிக்கும், பொங்கு சனீஸ்வரருக்கும் சிறப்பு வேள்வி மற்றும் அபிஷேகம் நடக்க உள்ளது.
சனி பெயர்ச்சி முன்னிட்டு பொதுமக்கள் வந்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து வசதி, காவல்துறையினர் பாதுகாப்பு வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: district newstamilnaduThirukolikaduThirukolikadu Pongu Saneeswarar Temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மேட்டுப்பாளையம் மக்களின் நேசத்துக்குரிய இன்ஸ்பெக்டருக்கு உருக்கமான விடைபெறுதல்!” – சின்னக்காமணன் ஈரோட்டிற்கு அதிரடி மாற்றம்!

Next Post

“தேர்தல் களம் தயார்!” – நாமக்கல் வாக்குச்சாவடிகளில் கலெக்டர் துர்காமூர்த்தி அதிரடி ஆய்வு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Related Posts

தமிழகத்திலேயே முதன்முறையாக வேட்பாளர் அறிவிப்பு வருமுன் காளி கடைவீதியில் DMK உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
News

“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

"தேர்தல் களம் தயார்!" - நாமக்கல் வாக்குச்சாவடிகளில் கலெக்டர் துர்காமூர்த்தி அதிரடி ஆய்வு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

March 6, 2026
நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

March 6, 2026
‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சி துவக்கம்

December 16, 2025
“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

March 6, 2026
“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

0
“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

0
“நாங்குநேரி கொலை விவகாரம்: வன்முறையைத் தூண்டினால் சிறை!” – சமூக வலைதளங்களில் நச்சுக்கருத்து பரப்புவோர் மீது காவல்துறை அதிரடி வேட்டை!

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.