May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் : நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை !

by Priscilla
July 17, 2025
in Sports
A A
0
ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் : நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தில் உள்ள லாஸ் வெகாஸ் நகரில் நடைபெற்று வரும் ஃப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டியில், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மிகுந்த கவனம் பெற்ற வெற்றியை பெற்றுள்ளார்.

இறுதி சுற்றுகளில், 19 வயதான பிரக்ஞானந்தா, நார்வேவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீரர் மற்றும் ஐந்து முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை எதிர்த்து வெள்ளை நிற காயுடன் ஆடியார். வெறும் 39 நகர்த்தல்களில் கார்ல்சனை அதிரடியாக வீழ்த்திய பிரக்ஞானந்தா, தன்னை உலகளாவிய அளவில் மீண்டும் ஒரு முறை நிரூபித்தார்.

இந்த வெற்றியின் மூலம், கிளாசிக்கல், ரேபிட் மற்றும் பிலிட்ஸ் என மூன்று வடிவங்களிலும் கார்ல்சனை தோற்கடித்த வீரராகும் சிறப்பை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். மேலும், இந்த வெற்றியின் மூலம், காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

முந்தைய பாரிஸ் செஸ் போட்டியில் ஒன்பதாவது இடத்தில் முடித்திருந்ததால் ஏமாற்றம் ஏற்பட்டிருந்த பிரக்ஞானந்தாவுக்கு, இந்த வெற்றி மிகுந்த நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது.

தற்போது, ஃப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ‘குரூப் ஒயிட்’ பிரிவில், 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து, அடுத்த சுற்றுகளுக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளார்.

Tags: CarlsenchessPraggnanandhaaபிரக்ஞானந்தா
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

Next Post

“இஸ்ரேல் அமெரிக்காவின் செல்ல நாய் !” – கடுமையாக விமர்சிக்கும் ஈரான் தலைவர் கமேனி

Related Posts

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

March 30, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 
News

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்

February 28, 2026
Next Post
“இஸ்ரேல் அமெரிக்காவின் செல்ல நாய் !” – கடுமையாக விமர்சிக்கும் ஈரான் தலைவர் கமேனி

"இஸ்ரேல் அமெரிக்காவின் செல்ல நாய் !" – கடுமையாக விமர்சிக்கும் ஈரான் தலைவர் கமேனி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.