June 30, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு சூடு பிடிக்கும்DMK-வின் தேர்தல்பணி மாநாட்டில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

by Satheesa
February 11, 2026
in News
A A
0
வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு சூடு பிடிக்கும்DMK-வின் தேர்தல்பணி மாநாட்டில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளுக்கு சிறப்பு ஏற்பாடு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு; சூடு பிடிக்கும் திமுகவின் தேர்தல் பணி மாநாட்டில் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகளுக்கு சிறப்பு ஏற்பாடு தயார் நிலை

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் திமுகவின் பிரம்மாண்ட வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று (11-02-26) நடைபெறுகிறது. மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த திமுகவின் 15 கழக மாவட்டங்களில் உள்ள 49 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 1.70 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். திமுக சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2), வாக்குச்சாவடி நிலை குழு உறுப்பினர்கள் (BLC), வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA), வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் (BYO) ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இன்று மாலை நடைபெறும் இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார் அதற்கான முன்னேற்பாடு தயார் நிலையில் உள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவர்கள் அமர்வதற்கு வாட்டர் பாட்டில் ஸ்னாக்ஸ் போன்ற வசதிகளை தயாராக வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் திமுக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளது இந்த மாநாட்டில் முக்கிய சில அறிவிப்புகள் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகளுக்கு பல்வேறு சலுகைகள் வந்து செல்வதற்கு பல்வேறு சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags: district newsdmkDMK's election work conferencemk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் ரயிலில் அடிபட்டு பெண்மணி படுகாயம் ரயில்வே போலீசார் உதவியுடன்  திருவாரூர் மருத்துவமனையில் தீவிரசிகிச்சை

Next Post

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் பதினெட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தம்

Related Posts

முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்
Bakthi

ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, மழை மற்றும் காடுகளில் விளையக்கூடிய 108 மூலிகைகளைக் கொண்டு அபிஷேகம்

June 30, 2026

News

பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ அமைச்சர் சரத்குமார் பதவி விலகDMK கண்டனம் 

மயிலாடுதுறை ஊராட்சிக்குசொந்தமான தனிநபர்ஆக்கிரமிப்பில் குளத்தை மீட்டுதர வலியுறுத்தி மக்கள் சாலைமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பனிமய மாதா பேராலய திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்!

July 26, 2025
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

June 8, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

திருவிடைக்கழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாகம் காவடியாட்டம்

May 31, 2026
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

May 20, 2026
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, மழை மற்றும் காடுகளில் விளையக்கூடிய 108 மூலிகைகளைக் கொண்டு அபிஷேகம்

0
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ அமைச்சர் சரத்குமார் பதவி விலகDMK கண்டனம் 

0
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

மயிலாடுதுறை ஊராட்சிக்குசொந்தமான தனிநபர்ஆக்கிரமிப்பில் குளத்தை மீட்டுதர வலியுறுத்தி மக்கள் சாலைமறியல்

0
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

0
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, மழை மற்றும் காடுகளில் விளையக்கூடிய 108 மூலிகைகளைக் கொண்டு அபிஷேகம்

June 30, 2026
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ அமைச்சர் சரத்குமார் பதவி விலகDMK கண்டனம் 

June 30, 2026
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

மயிலாடுதுறை ஊராட்சிக்குசொந்தமான தனிநபர்ஆக்கிரமிப்பில் குளத்தை மீட்டுதர வலியுறுத்தி மக்கள் சாலைமறியல்

June 30, 2026
முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

முதலமைச்சர் பிறந்தநாள் விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

June 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.