May 22, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

by Satheesa
May 22, 2026
in News
A A
0
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க சென்று குளம் மற்றும் வாய்க்காலில் இறங்கி ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர் – காவலரை காப்பாற்றி முதலுதவி அளித்த கிராம மக்கள்..

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த கீழமணலி ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தனாங்குடி கிராமத்தில், மன்னார்குடி தாலுகா காவல் உதவி ஆய்வாளர் பாலச்சந்தர் தலைமையில் திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடிப்பதற்காக நான்கு பேர் கொண்ட போலீசார் குற்றவாளிகளை பிடிக்க வந்துள்ளனர்.

அப்போது குற்றவாளிகளை உதவி ஆய்வாளர் பிடிக்க முயற்சி செய்தபோது குற்றவாளிகள் தப்பி ஓடி, அருகே இருந்த குளத்தில் இறங்கி, அருகில் இருந்த வீட்டின் வழியாக ஓடி உள்ளனர் . இதைப் பார்த்த கிராம மக்களும் பின்னால் ஓடிப் பார்த்தபோது காவல் உதவி ஆய்வாளர் வாய்க்காலில் சேற்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அவரை கிராம மக்கள் மீட்டுள்ளனர் .

இந்த நேரத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை அவர்களின் சக கூட்டாளிகள் அழைத்துச் சென்றுள்ளனர் . மேலும் இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் வடபாதிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்து வந்த போலீசார் ஒரு குற்றவாளியை மட்டும் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், மற்றொரு குற்றவாளி காலில் படுகாயத்துடன் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளரை கிராம மக்கள் அருகே இருந்த வீட்டில் வைத்து முதலுதவி செய்து, அவரை மயக்க நிலையில் இருந்து காப்பாற்றி சக காவலர் பாதுகாப்புடன் ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

அப்போது காவல் உதவி ஆய்வாளர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கிராமவாசி குணசேகரன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்த போது..

நீண்ட காலமாக எங்கள் பகுதியில் தொடர்ந்து ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வருகிறது .இது குறித்து வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது., அவர்கள் நாங்கள் என்ன செய்ய முடியும் எனவும், சட்டங்கள் மாறி உள்ளதால் அடிக்க முடியாது எனவும் தெரிவித்ததாகவும், தற்போது வரை எங்களது பகுதியில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் போலீசார் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க விரட்டிய போது உதவி ஆய்வாளர் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் அவரை மீட்டு முதலுதவி செய்து அவரை அனுப்பி வைத்தோம். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

திருடர்களை பிடிக்க சென்ற உதவி ஆய்வாளர், தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடியவரை கிராம மக்கள் மீட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Tags: district newsPolice Sub-Inspectortamilnaduthiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தப்பளாம்புலியூரில் கல்யாணி இயக்க அணை சட்ரஸ் பழுதடைந்ததால் விவசாய நிலங்கள் பாசன வசதி பாதிப்பு

Next Post

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

Related Posts

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்
News

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.