May 11, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மேலமங்கநல்லூரில் நேற்றிரவு மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசாருக்கு கத்திக்குத்து

by Satheesa
January 15, 2026
in News
A A
0
மேலமங்கநல்லூரில் நேற்றிரவு மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசாருக்கு கத்திக்குத்து
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மேலமங்கநல்லூரில் நேற்றிரவு மதுபோதையில் பொதுமக்களிடம் அரிவாளை காட்டி தகராறில் ஈடுபட்ட நபரை பிடிக்க சென்ற 2 போலீசாருக்கு கத்திக்குத்து

தப்பி ஓடி தலைமறைவாக இருந்த நபர் அச்சத்தின் காரணமாக இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலமங்கைநல்லூர் கிராமம் மேலத்தெருவில் நேற்று இரவு குடிபோதையில் ஒரு நபர் அரிவாளுடன் அட்ராசிட்டியில் ஈடுபட்டு மிரட்டல் விடுப்பதாக பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் சென்றுள்ளது. காவல் நிலையத்தில் இருந்து முதல் நிலைக் காவலர் சாமிநாதன் மற்றும் உளவு பிரிவு காவலர் சதீஷ் ஆகிய இருவர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரிடம் இருந்த சிறிய அரிவாளை பிடுங்கினர். அப்போது அவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுழற்றி போலீசாரை அச்சுறுத்தியுள்ளார். அந்த நபரை மடக்கி பிடிக்க முற்பட்ட முதன்மை காவலர் சுவாமிநாதனுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. உளவு பிரிவு காவலர் சதீஷின் வயிற்றில் லேசாக ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு கத்தி குத்து விழுந்தது. தொடர்ந்து இருவரையும் கீழே தள்ளிவிட்டு அந்த நபர் தப்பி ஓடினார்.

காயம்பட்ட போலீசார் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருவருக்கும் தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரை குத்தி விட்டு தப்பி ஓடிய நபர் மேலத்தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தப்பி ஓடி தலைமறைவாக இருந்த ஆனந்தன் போலீசாருக்கு பயந்து இன்று அதிகாலை அவரது வீட்டின் அருகில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து அவரது உடல் திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இன்று காலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

போலீசாரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்ற நபர் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலை செய்து கொண்ட ஆனந்தன்(40) திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தலை அடுத்த பனங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். லாரி டிரைவரான இவர் மனைவியின் ஊரான மேலமங்கைநல்லூரில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி 49 நாட்களாக அன்னதானம் நிறைவு

Next Post

பரதத்தில் யோகாவா…? பரதம் ஆடும் போதே யோகா செய்து அசத்திய சிறுமி

Related Posts

திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது
News

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

May 10, 2026

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

May 10, 2026
Next Post
பரதத்தில் யோகாவா…? பரதம் ஆடும் போதே யோகா செய்து அசத்திய சிறுமி

பரதத்தில் யோகாவா...? பரதம் ஆடும் போதே யோகா செய்து அசத்திய சிறுமி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புதிய சித்த மருத்துவம்-நந்தா சித்த கல்லூரியின் வரவேற்பு விழா

November 28, 2025
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

0
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

May 10, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

May 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.