March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாமக என்பது ஒன்றுதான்.. திலகபாமா திடீர் பேட்டி

by Digital Team
September 25, 2025
in News
A A
0
பாமக என்பது ஒன்றுதான்.. திலகபாமா திடீர் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சிவகாசி- ராமதாஸ் பேசுவதை பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் இணைத்துக் கொண்டுள்ளோம்!-பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா பேட்டி!!

பாமக தலைவர் அன்புமணி கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி முதல் தொடங்கி,வரும் நவம்பர் 1-ம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை 100- நாட்கள் மேற்கொண்டு வருகிறார். 26-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை தென் தமிழகத்தில் நடை பயணம் மேற்கொள்ளவுள்ள அன்புமணி, வருகிற 29-ம் தேதி திங்கட்கிழமை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனது பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலப் பொருளாளர் திலகபாமா கூறியதாவது:- சிவகாசியில் பாமகத் தலைவர் அன்புமணியின் நடைப்பயணத்தின் போது விருதுநகர் மாவட்டம் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை வலுப்படுத்த காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், கந்தக பூமியான சிவகாசியில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்கள் நலனையும் பாதுகாக்க வலியுறுத்தப்படும்.

அடுத்த தலைமுறை யைப் பாதுகாக்க இருக்கும் தொழிலை ப் பத்திரப்படுத்தி, விவசாயத்தை அதிகப்படுத்துவது நடை பயணத்தின் முக்கிய நோக்க மாகும். தலைவர்அன்புமணி தலைமையிலான நிர்வாகிகளுக்கு தேர்தல் ஆணையம் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் வரை நீடித்து ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதற்கு எதிர்மறையாக யாராவது பேசி வந்தால் ஜனநாயக ரீதியாக யாரும் ஒத்துக் கொள்ள முடியாது. தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு ஆதரவாக வழங்கியுள்ள ஒப்புதல் கடிதத்தை மக்கள் நம்பத் தொடங்கி விட்டனர்.

நடை பயணத்தில் எங்களுடன் உள்ளனர். இன்றைய தினம் எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மக்களை சந்தித்து வருவதைத் தான் பிரதான நோக்க மாகக் கொண்டுள்ளன ரென்பது அரசியலில் தெளிவாகிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மக்களை நேரில் சந்தித்துதான் ஆக வேண்டும். இதில் யாரும் யாரையும் போட்டியாக எடுத்துக் கொள்ள முடியாது. யார் மக்களை சந்தித்தாலும் தங்களுக்கு யார் வேண்டுமென்று மக்கள் தான் தீர்மானிப்பார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசி வருவதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம். தமிழகத்தின் தென் பகுதியில் பாமக வலு வலுவாயில்லை என்பதைத் தாண்டி வருகிற 29-ம் தேதி நடைபெறும் நடைப்பயணத்திலும் பாமக தலைவர் அன்புமணியை பார்க்க வரும் ஆர்வத்தோடு தென் பகுதியிலும் பாமகவுக்கு மக்கள் கூட்டம் கூடும்.

அன்புமணியை தலைவராக நீட்டித்த தேர்தல் ஆணையத்தின் ஆவணம் தவறானது என கூறும் ஜி.கே.மணி அதற்கான ஆதாரமாக ஆவணத்தை வெளியிட வேண்டும்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது, அந்த கட்டித்ததை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
அதற்கு மேல் அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யட்டும்.

தேர்தல் ஆணைய ஒப்புதல் கடிதத்திற்கு பின்பாக பாமக நிர்வாகிகள் ரொம்ப த் தெளிவாக யிருக்கும் நிலையில், முன்பு குழப்பத்தி லிருந்தவர்கள் கூட இன்றைய தினம் அன்பு மணி பக்கம் திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். அன்புமணி தலைமையை ஏற்றுக் கொண்டு சலனமின்றி உள்ளனர். பாமக என்பது ஒன்றுதான். அப்பா( ராம்தாஸ் ) மகன் (அன்புமணி) பிரச்சனை குறித்து பாமக நிர்வாகிகள் பேசுவதற்கு ஏதுமில்லை. எங்களைப் பொறுத்தவரை கட்சி நிர்வாகிகள் ஒன்றுதான். அனைவரும் கிளை நிர்வாகிகளாக பணியாற்றிக் கொண்டுள்ளோம். என்றார்.

Tags: PMKThilagavama
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குமாஸ்தா கொலை… நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு

Next Post

ஜெயலலிதாவை இழிவு படுத்தியவர்களுடன் கூட்டணி ஏன்..? –

Related Posts

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை
News

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

ஜெயலலிதாவை இழிவு படுத்தியவர்களுடன் கூட்டணி ஏன்..? -

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

0
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.