May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

PMKதலைவர் பதவி விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு PMK நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி

by Satheesa
December 10, 2025
in News
A A
0
PMKதலைவர் பதவி விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு PMK நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்…

தேர்தல் ஆணையத்தை எதிர்த்து தான் நாங்கள் வழக்கு தொடுத்தோம். ஆனால் தானாகவே முன் வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் அன்புமணி தரப்பு ஆஜராகி வாதிட்டார்கள். 36 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

சொந்த தந்தையே எதிர்கின்ற இப்படிப்பட்ட ஒரு தலைவர் தமிழ்நாட்டில் பிறந்துள்ளாரே என்று பலர் பேசி கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் செய்துள்ளோம். இது மிக பெரிய அளவில் போராட்டம் நடந்தது. இப்போது தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. பாமக என்றால் நிறுவனராகிய நான் உருவாக்கினேன். கட்சியின் பெயரை சொல்லவோ, சொந்தம் கொண்டாட வோ யாருக்கும் அதிகாரம் இல்லை. நீ வேண்டுமானால் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்துக் கொள் என நான் பலமுறை அவரிடம் சொல்லிவிட்டேன். நீங்கள் சாப்பிடுவதற்கு முன் யாரையாவது சாப்பிட சொல்லிவிட்டு அதன்பிறகு சாப்பிடுங்கள் என சொல்கிறார்கள். ஒட்டு கேட்கும் கருவி வைத்தது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தோம். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை பற்றி பேசுவதற்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது. என் பெயரை, என் புகைப்படத்தை போட கூடாது என உறுதியாக சொல்லி கொள்கிறேன். பாமகவிற்கும், உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கட்சியை ஆரம்பி அல்லது வேறு கட்சியில் இணைந்து கொள். ஒவ்வொரு நாளும் பொய் பேசி கொண்டிருக்கிறார். எல்லாத்தையும் அனுபவித்துவிட்ட உனக்கு எதுக்கு கட்சி என்றார்

Tags: district newspmk anbumanitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

Next Post

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை

Related Posts

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
News

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.