டித்வா’ புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி.
டித்வா’ புயலின் தாக்கத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. புயலின் காரணமாகப் பலத்த காற்று வீசுவதோடு, சில இடங்களில் மழை அதிகரித்து வருகிறது .
முன்னெச்சரிக்கை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அதற்கான பணிகளை முன்கூட்டியே தொடங்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் குறிப்பாக செங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள மதுராந்தகம் மாமல்லபுரம் திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மிதமான மழை செய்தது தற்பொழுது வந்து சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.
