செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை மக்கள் சிரமப்பட்டு வருகின்றார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை மக்கள் சிரமப்பட்டு வருகின்றார்.

செங்கல்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது
செங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள பகுதிக ளில் பரவலாக மழை பெய்து
குறிப்பாக செங்கல்பட்டு மதுராந்தகம் செய்யூர் திருப்போரூர் மாமல்லபுரம் சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது

கடந்த தினங்களாக வெயில் இருந்து வந்தது ஆனால் நேற்று காலை முதல் தற்போது வரை சாரல் மழை பெய்து வருகிறது.

மேலும் இரண்டு நாளைக்கு மழை நீடிக்கும் என்பதால் மேலும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்

Exit mobile version