செங்கல்பட்டு மாவட்டம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது சில இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டன தற்பொழுது காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவி வருகிறது, இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இன்று செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையிலிருந்து தற்போது வரை சாரல் மழையானது பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.