April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

சைவ சமயத்தின் முதன்மை பீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்தர பெரு விழா

by Satheesa
April 2, 2026
in Bakthi, News
A A
0
சைவ சமயத்தின் முதன்மை பீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்தர பெரு விழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சைவ சமயத்தின் முதன்மை பீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்தர பெரு விழா ஸ்ரீதியாகராஜ சுவாமி வலது பாதத்தை காண்பித்து பக்தர்களுக்கு அருள்பாளிப்பு.

சைவ சமயத்தின் முதன்மை பீடமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்தர பெருவிழாவினையொட்டி ஸ்ரீதியாகராஜ சுவாமி தனது வலது பாதத்தை காண்பித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் எனவும், சைவ சமய குறவர்களால் பாடல் பெற்றதுமான வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆலயம் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம்.

பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இவ்வாலயத்தின் வருடாந்திர பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிறக்க முக்தி தரும் ஸ்தலமான திருவாரூரில் பக்தர்களுக்கு அருள்பாலித்துவரும் ஸ்ரீதியாகராஜ சுவாமி சிவாலயங்களில் எங்கும் காணமுடியாத நிகழ்வாக மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் ஆரூத்ரா தரிசனம் அன்றும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திர தினத்திலும் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே தனது பொற்பாதங்களை பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலிக்கிறார். மற்ற நாட்களில் ஸ்ரீதியாகராஜ சுவாமி தனது முகத்தை மட்டும் பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலிப்பது இவ்வாலயத்தின் தனி சிறப்பு.

அதன்படி பங்குனி உத்திர நட்சத்திர தினமான இன்று ஸ்ரீதியாகராஜ சுவாமி சபாபதி மண்டபத்தில் எழுந்தருளி தனது வலது பாதத்தினை பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலித்து வருகிறார். காலை 6 மணிக்கு தொடங்கிய பாததரிசனம் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. பாததரிசன விழாவினையொட்டி ஸ்ரீதியாகராஜ சுவாமிக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான திரவிய நறுமணப்பொருட்களைக்கொண்டு மகா அபிஷேகம் நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கி விடியவிடிய நடைபெற்றது.

பாததரிசன விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீதியாகராஜ சுவாமியின் பொற்பாதத்தை கண்டு வழிபட்டு வருகின்றனர்.

Tags: district newsPanguni Uttara Peru festivalSri Thiagaraja Swamy Templetamilnaduthiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருத்துறைப்பூண்டி அரசுஊராட்சி  தொடாக்கபள்ளியில்ஆண்டு விழா, விளையாட்டுவிழா, பணிநிறைவு பாராட்டு விழா

Next Post

பூம்புகார் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவிலில் ADMK வேட்பாளர் பவுன்ராஜ் வாக்கு பிரச்சாரம்

Related Posts

தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்
News

தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்

April 2, 2026
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்
Bakthi

பூம்புகார் தொகுதி TVKவேட்பாளர் விஜயாலயன் அறிமுககூட்டம்TVK தேர்தல்அறிக்கையை கூறி வாக்கு அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.