March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேனியில் சரிந்தது ஓபிஎஸ் கோட்டை: 18 கிளைச் செயலாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் ஐக்கியம் – கடமலைக்குண்டுவில் காலி ஆனது கூடாரம்!

by sowmiarajan
March 5, 2026
in News
A A
0
தேனியில் சரிந்தது ஓபிஎஸ் கோட்டை: 18 கிளைச் செயலாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் ஐக்கியம் – கடமலைக்குண்டுவில் காலி ஆனது கூடாரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் கோட்டையாகக் கருதப்பட்ட தேனி மாவட்டத்தில், அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இணைந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வந்தது. “காலம் முழுவதும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய ஆளுமைகள் யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ, அதே திமுகவில் ஓபிஎஸ் இணைந்ததை எங்களால் ஏற்க முடியாது” என அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி வந்தனர். இதன் எதிரொலியாக, கடந்த ஒரு வாரமாக தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி தாய் கழகமான அதிமுகவில் இணையும் படலம் தீவிரமடைந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் கடமலை-மயிலாடும்பாறை (க.மயிலை) ஒன்றியத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணையும் பிரம்மாண்ட நிகழ்வு கடமலைக்குண்டுவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.எம். ராமர் முன்னிலை வகித்து புதிய நிர்வாகிகளை வரவேற்றார். இந்த நிகழ்வில் க.மயிலை தெற்கு ஒன்றியத்தில் உள்ள 18 கிளைச் செயலாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி, மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.

குறிப்பாக குமணன்தொழு, வனத்தாய்புரம், மண்ணூத்து, சென்றாயபுரம், தேவேந்திரபுரம், கோம்பைத்தொழு, முத்துலாபுரம், வலம்புரி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் விலகியதால், அப்பகுதியில் ஓபிஎஸ்-ன் அரசியல் கூடாரம் முற்றிலும் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க கிராமப்புற கிளைச் செயலாளர்கள் இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை நோக்கி நகரத் தொடங்கியிருப்பது, ஓபிஎஸ் தரப்பிற்குப் பலத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. வரும் தேர்தல்களில் தேனி மாவட்டத்தில் அதிமுகவின் பலம் இந்த இணைப்பின் மூலம் மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Tags: Kadamalaikundupoliticstentunityvacated
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!

Next Post

தமிழகத்தில் காகங்கள் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு: 14 மாவட்டங்களுக்கு ‘பறவைக் காய்ச்சல்’ எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை அதிரடி அறிவுறுத்தல்!

Related Posts

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
News

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்
News

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

March 5, 2026
Next Post
தேனியில் சரிந்தது ஓபிஎஸ் கோட்டை: 18 கிளைச் செயலாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் ஐக்கியம் – கடமலைக்குண்டுவில் காலி ஆனது கூடாரம்!

தமிழகத்தில் காகங்கள் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு: 14 மாவட்டங்களுக்கு 'பறவைக் காய்ச்சல்' எச்சரிக்கை - பொது சுகாதாரத்துறை அதிரடி அறிவுறுத்தல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

March 5, 2026
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

0
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

0
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

0
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

0
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

March 5, 2026
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

March 5, 2026
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

March 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.