தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் விழுப்புரம் எம்எல்ஏ வுமான டாக்டர் லட்சுமணன் தலைமையில் திமுக வினர் விழுப்புரத்தில் அமைதி ஊர்வலம்

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவான டாக்டர் லட்சுமணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையம், கலைஞர் அறிவாலயம் வரை ஊர்வலமாக கலைஞரின் புகழ் பாடியும், கலைஞரின் திட்டத்தை எடுத்த கூறியும் முழுக்கமிட்டவாறு கலைஞர் அறிவாலயம் வரை வந்து அங்குள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர் இனிப்பு வழங்கி நலத்திட்டங்கள் வழங்கினர் பிறகுகலைஞர் பிறந்த நாளை கொண்டாடினர்

Exit mobile version