விழுப்புரத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை யொட்டி தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான எல்.வெங்கடேசன் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
பகுத்தறிவு
பகலவன் வென்தாடி வேந்தர் தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை யொட்டி விழுப்புரம் திருவிக வீதி யில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான எல்.வெங்கடேசன் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.
