September 1, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பூம்புகாரில் கடற்கரையில் அதிகாரிகள் படகில் சென்று தேர்தல் விழிப்புணர்வு

by Satheesa
April 5, 2026
in News
A A
0
பூம்புகாரில் கடற்கரையில் அதிகாரிகள் படகில் சென்று தேர்தல் விழிப்புணர்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பூம்புகாரில் கடற்கரையில் அதிகாரிகள் படகில் சென்று தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுற்றுலா வளாகம் மற்றும் துறைமுகப் பகுதிகளில், சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பூம்புகார் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் சஞ்சய்குமார் சிங் யாதவ், காவல் துறை பார்வையாளர் பாஸ்கர் முகர்ஜி, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களை ஈர்த்த அதிகாரிகள், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்து, சுற்றுலா அனுமதிச் சீட்டுகளில் விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு வழங்கி தேர்தல் இலச்சினையைத் திறந்து வைத்தனர்.

மேலும் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதிகாரிகளே படகில் கடலுக்குள் சென்று மீனவ வாக்காளர்களிடையே வாக்குரிமையின் அவசியத்தை எடுத்துரைத்தனர், பின்னர் கரைதிரும்பிய அதிகாரிகள் துறைமுகத்தில் மீனவர்களுடன் இணைந்து வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிகழ்வு மூலம், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை நகரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காசிராமன் சென்று விவசாயி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு

Next Post

DMK-விற்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க வலியுறுத்தி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆலோசனை

Related Posts

தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்
News

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

August 28, 2026

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

December 7, 2025
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
அதிரடிக்கு ரெடியாகுங்க! ‘கூலி’ படத்தின் 3வது பாடல்

July 18, 2025
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் பார்த்து முகம்சுளிக்கிறார்கள்;மேட்டூர் அணை திறப்பது குறித்து அரசுயோசித்து முடிவுசெய்ய முத்தரசன் பேட்டி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

மறைந்தவசந்த&கோ நிறுவனரும்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் அவர்களின் 6-ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

சிபிஐ மாநிலசெயலாளர் வீரபாண்டியன் தலைமையில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

August 28, 2026
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

August 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.