2015 ஆம் ஆண்டு எம் ஆர் பி மூலம் தேர்வு செய்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செவிலியர்களை எம் ஆர் பி மூலம் தேர்வு செய்தார்கள் இரண்டு ஆண்டுக்குள் பணி நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பணியில் அமர்த்தியது ஒன்பது ஆண்டுகள் ஆகியும் பணி நிரந்தரம் செய்யவில்லை என்று உடனே பணி நிறைந்தரம் செய்ய வலியுறுத்தி செவிலியர்கள் அரசு மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பட்டம் மாவட்ட தலைவர் ரியாஸ் தலைமையிலும் மாவட்ட செயலாளர் லீலி புஷ்பம் முன்னிலையிலும் நடைபெற்றதுஇதில் ஏராளமான செவிலியர்கள் பங்கு பெற்றனர்

















