கள்ள நோட்டை கண்டுபிடிக்க APP – RBI அதிரடி

சந்தையில் போலி ₹500 நோட்டுகள் பெரிதும் புழக்கத்தில் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கிகளை எட்டும் வரை போலி நோட்டுகளை உணர்வதே கடினம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போலி நோட்டுகள் அசல் நோட்டுகளைப் போலவே காணப்படுவதால் தான்.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி MANI (Mobile Aided Note Identifier) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் மூலம் நோட்டுகளை கேமரா மூலம் ஸ்கேன் செய்து, அது அசலா அல்லது போலியா என்பதை உடனடியாக அறியலாம். இந்த செயலிக்கு இணைய இணைப்பு தேவையில்லை என்பது சிறப்பு.

மத்திய அரசு, CBI, SEBI, NIA போன்ற முக்கிய அமைப்புகளுக்கும் முன்னறிவிப்பு வழங்கியுள்ளது. பொதுமக்கள் ₹500 நோட்டுகளைப் பெறும் போது சிறு எழுத்துப் பிழைகள் மற்றும் பாதுகாப்பு கோடுகளின் நிறம் மாறுதலை கவனித்து தங்கள் பணத்தை பாதுகாக்க வேண்டும்.

போலி நோட்டுகளைக் கண்டறியும் சில முக்கிய குறிப்புகள்:

Exit mobile version