May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“என் முதல் அரசியல் எதிரி சாதிதான்…” – நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன்

by Priscilla
September 20, 2025
in News
A A
0
“என் முதல் அரசியல் எதிரி சாதிதான்…” – நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் போது, தனது முதல் அரசியல் எதிரி ‘சாதிதான்’ என்று கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் தேர்தல் பணிகள் தொடர்பாக மூன்றாவது நாளாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் போது மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ராஜராஜ சோழனைப் போன்று மத, சமுதாய வேறுபாடுகளைத் தாண்டி, அனைவருக்கும் சொந்தமானவர்களாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சாதி மனிதர்களை பிரிக்கும் ஒன்று என்பதால், அதனுடன் யாரும் வாழக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி 100 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலைத்து நிற்க, தொண்டர்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்குவது என்பது நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags: actor kamal haasancastepolitical newspoliticstamil cinemastamil nadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“தினமும் மகளோடு பேசுகிறேன், பழகுகிறேன்…” – மறைந்த மகள் குறித்து விஜய் ஆண்டனி

Next Post

மாணவர்களிடம் சாதிய, பாலின பாகுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் – முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.