May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்

by Satheesa
February 5, 2026
in News
A A
0
மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பூதங்குடியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவரான பாஸ்கர் என்பவர் கடந்த 2-ஆம் தேதி சிவா, பிரகாஷ் ஆகியோருடன் சண்டை போட்டதாகவும், இதுகுறித்து, மறுநாள் பாஸ்கரும் அவரது மனைவியும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது காவல் நிலையம் அருகே அரிவாளால் வெட்டி காயங்களை ஏற்படுத்தியதாக புகார் அளித்ததன் பேரில் மணல்மேடு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிவா, பிரகாஷ் இருவரையும் கைது செய்தனர். இதனிடையே கடலங்குடியை சேர்ந்த சங்கர் என்பவர் இருசக்கரவாகனத்தில் சென்றபோது பாஸ்கரனின் மகன்களான ஸ்ரீபாபு மற்றும் சஞ்சய் ஆகியோர் வழிமறித்து சிவாவும், பிரகாசும் எங்கே என கேட்டு உருட்டு கட்டையால் தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மணல்மேடு போலீசார் கல்லூரி மாணவரான சஞ்சய்யை கைது செய்தனர். இந்நிலையில், கள்ளச்சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே பாஸ்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் பாஸ்கரை வெட்டிய மற்றொரு நபரான சங்கர் என்பவரை, கல்லூரி மாணவரான சஞ்சய் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், சஞ்சயை கைது செய்த போலீசார், சங்கரை விடுவித்து அனுப்பிவிட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றஞ்சாட்டி சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டனர். இந்த நிலையில், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறானது என மாவட்ட காவல்துறை மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவாளியை தப்பவிட்டு, பிடித்துத்தந்த கல்லூரி மாணவரை கைது செய்த மணல்மேடு போலீசாரைக் கண்டித்தும், மாணவரை எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்க வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைபரப்பு செயலாளர் தமிழன் காளிதாசன், மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி நா.த.க. வேட்பாளர் கி.காசிராமன் மற்றும் பாஸ்கர் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட 40 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமணகூடத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags: district newsmayiladuthuraimurderNaam Tamilar Partytamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

Next Post

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.