விழுப்புரம் நகரப் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த ரேஷன் கடை அங்கன்வாடி மையம் உள்ளிட்ட புதிய கட்டடங்கள் எம்எல்ஏ லட்சுமணன் திறந்து வைத்தார்
விழுப்புரத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நகரப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம் காந்திநகர் பயனாளிகள் நிழற்குடை கிழக்கு பாண்டி ரோடு தாயுமானவர் வீதி அங்கன்வாடி கட்டிடம் கிழக்கு சண்முகபுரம் காலனி புதிய ரேஷன் கடை கட்டிடம் கீழ்பெரும்பாக்கம் ரேஷன் கடை கட்டிடம் உள்ளிட்ட புதிய ரேஷன் கடைகள் அங்கன்வாடி மையங்கள் என பல்வேறு புதிய கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் எம் எல் ஏ இன்று திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு திறந்து வைத்தார் விழுப்புரம் நகரப் பகுதியில் நீண்ட காலமாக அந்தந்த பகுதி மக்கள் வைத்திருந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக புதிய கட்டடங்களை திறந்து வைத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் அவர்கள்
உடன் நகர செயலாளர்கள் சக்கரை ,வெற்றி நகர்மன்ற உறுப்பினர்கள் மணவாளன் ,வசந்தா அன்பரசு, சசிரேகா பிரபு உடன் இருந்தனர்

















