February 17, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மும்பையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்

by Priscilla
September 2, 2025
in News
A A
0
மும்பையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் மராத்தா சமூகத்தின் போராட்டம் மும்பையில் தீவிரம் அடைந்துள்ளது.

சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் தலைமையில் ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதி கிடைக்கும் வரை, உயிரே போனாலும் போராட்டக்களத்தை விட்டு வெளியேற மாட்டோம் என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மராத்தா சமூகத்தின் இடஒதுக்கீட்டு கோரிக்கை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இந்த நிலையில், போராட்டம் தீவிரம் அடைந்ததால், மும்பை உயர் நீதிமன்றம் போராட்டக்காரர்கள் சாலைகளை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. தொடர்ந்து, விதிமுறைகளை மீறியதாகக் கூறி, போராட்டத்தை தொடர அனுமதி மறுத்த மும்பை போலீசும், ஆசாத் மைதானத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனோஜ் ஜராங்கே பாட்டீல், “நீதியையும் கடவுளையும் நாங்கள் நம்புகிறோம். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு 100 சதவீதம் உள்ளது. 2 ஆண்டுகளாக சட்டத்திற்கு உட்பட்டு அமைதியாகவே போராட்டம் நடத்தி வருகிறோம். கோர்ட் உத்தரவு வந்தவுடன் வாகனங்களை அகற்றியுள்ளோம். ஆசாத் மைதானத்தில் இருந்து எங்களை வெளியேற்ற அரசுக்கு அதிக செலவாகும்,”
என்று தெரிவித்துள்ளார்.

போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் மும்பை நகரில் போக்குவரத்து பாதிப்படைந்ததுடன், பதட்டமான சூழல் நிலவுகிறது.

Tags: EDUACATIONSMaratha reservationMUMBAIprotestWORKS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்தியாவில் தயாரிக்கப்படும் சிப் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் : பிரதமர் மோடி

Next Post

நடுவானில் பறவை மோதிய இண்டிகோ விமானம் : நாக்பூரில் அவசர தரையிறக்கம்

Related Posts

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்
News

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

September 28, 2025
national pension scheme nps in tamil

ஓய்வூதிய திட்டம் – NPS ஏன் முக்கியம்?

April 23, 2025
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

February 16, 2026
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

0
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

0

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

0
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

0
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

February 16, 2026

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

February 16, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.